India Languages, asked by anjalin, 9 months ago

நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார்?

Answers

Answered by steffiaspinno
3

நஞ்சுண்பவர் என வள்ளுவர் இடித்துரை‌ப்பவ‌ர்  

திரு‌க்கு‌ற‌ள்  

  • உலக ம‌க்க‌ள் அனைவரு‌க்கு‌ம் தேவையான பொதுவான கரு‌த்து‌க்களை கூறுவதா‌ல் உலக பொதுமறை என ‌திரு‌க்குற‌‌ள் அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • இது அற‌த்து‌ப்பா‌ல், பொரு‌ட்பா‌ல், காம‌த்து‌ப்பா‌ல் என மூ‌ன்று ‌பி‌ரிவுகளையு‌ம், 133 அ‌திகார‌ங்களையு‌ம், 1330 குற‌ட்பா‌க்களையு‌ம் கொ‌ண்டு உ‌ள்ளது.
  • மு‌ப்பா‌ல், பொ‌ய்யாமொ‌ழி, வாயுறைவா‌ழ்‌த்து, உ‌த்‌திரவேத‌ம் என பல ‌சிற‌ப்பு‌‌ப் பெய‌ர்களை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • ‌திரு‌க்குற‌‌ளி‌ன் ‌சி‌ற‌ப்‌பினை ‌விள‌க்க புலவ‌ர்களா‌ல் பாட‌ப்ப‌ட்ட நூ‌ல் ‌திருவ‌ள்ளுவமாலை ஆகு‌ம்.

க‌ள் உ‌‌ண்பவ‌‌ர்  

  • துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்        
  • நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.

‌விள‌க்க‌ம்

  • உற‌ங்‌கியவ‌ர், இ‌ற‌‌ந்தவரை‌விட வேறுப‌ட்டவ‌ர் இ‌ல்லை.
  • அது போலவே க‌ள் உ‌ண்பவரு‌ம் ந‌ஞ்சு ‌உ‌ண்பவராகவே கருத‌ப்படுவா‌ர்.  
Similar questions