அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது?
Answers
Answered by
4
Answered by
2
அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
உட்பகை
- வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு.
விளக்கம்
- வாளினை போல வெளிப்படையாக பகை கொள்பவரிடம் அஞ்ச வேண்டாம்.
- ஆனால் உறவினர் போல பழகி உள்ளே பகை கொள்பவரிடம் பழக அஞ்ச வேண்டும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago