வறுமையும் சிறுமையும் தருவது எது?
Answers
Answered by
4
வறுமைக்கான காரணங்கள். ... கல்வியின் பற்றாக்குறை, அதிக விவாகரத்து விகிதம், வறுமை, கல்வியறிவின்மை, அதிக மக்கள் தொகை, எய்ட்ஸ் மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் மற்றும் மழை பற்றாக்குறை போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது. தீவிர வானிலை பல நாடுகளில் வறுமைக்கு காரணமாக இருக்கலாம்........
Hope it helps u☺❤
Answered by
2
வறுமையும் சிறுமையும் தருவது
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
சூது
- சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
- வறுமை தருவதுஒன்று இல்.
விளக்கம்
- ஒருவருக்கு பல துன்பங்களைத் தந்து, அவரின் புகழினைக் கெடுக்கின்ற சூதினை விட அவருக்கு வறுமையினை தருவது வேறொன்றும் இல்லை.
Similar questions