கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று – பொருள் கூறுக
Answers
Answered by
0
கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று
திருக்குறள்
- உலக பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
கள் உண்ணாமை
- களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று.
விளக்கம்
- கள்ளுண்டு மயக்கத்தில் இருப்பவனிடம் நல்லன சொல்லித் திருத்த நினைப்பது, நீரில் மூழ்கிய ஒருவனை தீப்பந்தம் கொண்டு தேடுவதற்கு சமம் ஆகும்.
- கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று என்பதன் பொருள் நீரில் மூழ்கிய ஒருவனை தீப்பந்தம் கொண்டு தேடுவது ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
10 months ago
Social Sciences,
10 months ago
Physics,
1 year ago
Geography,
1 year ago