மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக
Answers
Answered by
1
மனத்திட்பம் அவசியமான பண்பு
- நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே மிகவும் அவசிய தேவையாக உள்ளது.
- ஒரு செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என சொல்வது அனைவருக்கும் எளியது.
- ஆனால் சொல்வாறே செய்து முடித்தல் மிகவும் அரியது ஆகும்.
- ஒன்றை எண்ணியவர் மன உறுதி உடையவராக இருந்தால் எண்ணியதை எண்ணியவாரே அவரால் அடைய இயலும்.
- உருளுக்கின்ற உருவில் பெரிய தேருக்கு பிடிமானமாக இருப்பது உருவில் மிகச்சிறியதாக உள்ள அச்சாணி ஆகும்.
- எனவே யாரையும் உருவத்தினை வைத்து மதிப்பிடாமல் அவரின் திறமை மற்றும் பண்பினை வைத்து எடை போட வேண்டும்.
- எனவே மனத்திட்பம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியமான பண்பு ஆகும்.
Answered by
0
Answer:
sorry I can't understand that language plz write in english and hindi
write in english english language
Similar questions