சிற்றினம் சேராமையும், நல்லினத்தின் துணையுமாக வள்ளுவர் உரைப்பன பற்றி நீவிர் அறிவனவற்றை எழுதுக.
Answers
Answered by
0
Answer:
Ne Yean ma Tamila type panra??
Answered by
0
சிற்றினம் சேராமையும், நல்லினத்தின் துணையுமாக வள்ளுவர் உரைப்பன
திருக்குறள்
- உலக பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
சிற்றினம் சேராமை
- மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான்ஆம்
- இன்னான் எனப்படும் சொல்.
- நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
- அல்லல் படுப்பதூஉம் இல்.
பொருள்
- ஒரு மனிதனுக்கு இயற்கையான அறிவு ஆனது அவனின் மனதினால் வருகிறது.
- ஆனால் அவன் எப்படிப்பட்டவன் (நல்லவன், தீயவன்) என்பதை அவன் சேர்ந்து உள்ள இனத்தினால் அறியப்படுகிறது.
- நல்ல குணமுடையவர்களை விட சிறந்த துணையும் இந்த உலகில் இல்லை.
- தீய இனத்தினைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை.
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
Computer Science,
4 months ago
English,
8 months ago
Social Sciences,
8 months ago
Science,
1 year ago
English,
1 year ago