சூதும் கள்ளும் கேடு தரும் – திருக்குறள் வழி விவரிக்க.
Answers
Answered by
1
சூதும் கள்ளும் கேடு தரும்
சூது
- ஒருவருக்கு பல துன்பங்களைத் தந்து, அவரின் புகழினைக் கெடுக்கின்ற சூதினை விட அவருக்கு வறுமையினை தருவது வேறொன்றும் இல்லை.
- சூது ஆடும் இடங்களில் ஒருவர் அதிக நேரத்தினை செலவிட்டால், அது அவரின் இயல்பான நற்பண்பு மற்றும் பரம்பரை செல்வத்தினை குறைத்து விடும்.
கள்
- உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் இல்லை.
- அது போலவே கள் உண்பவரும் நஞ்சு உண்பவராகவே கருதப்படுவார்.
- கள்ளுண்டு மயக்கத்தில் இருப்பவனிடம் நல்லன சொல்லித் திருத்த நினைப்பது, நீரில் மூழ்கிய ஒருவனை தீப்பந்தம் கொண்டு தேடுவதற்கு சமம் ஆகும்.
- எனவே மனிதனுக்கு சூது ஆடுவதும், கள் உண்பதும் கேட்டினை விளைவிக்கும்.
Answered by
0
Answer:
sorry I can't understand that language plz write in english and hindi
write in English language
Similar questions