அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குக் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக.
Answers
Answered by
2
Answer:
I don't understand tamil language.
Explanation:
please mark me as brainliest
Answered by
4
அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குக் துணைநிற்கும்
அறிவின் சிறப்பு
- அறிவு அழிவு வராமல் பாதுகாக்கும் கருவியாகவும், பகைவரால் அழிக்க இயலாத பாதுகாப்பு அரணாகவும் உள்ளது.
அறிவுடையாரின் இலக்கணம்
- மனத்தை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது.
- அவ்வாறு விட்டால் அது தீய வழியில் செல்லும்.
- எனவே தீய வழியில் செல்கின்ற மனதினை நல் வழியில் செலுத்துவதே அறிவுடைமை ஆகும்.
- எந்த ஒரு பொருளினை பற்றியும், எவர் கூறினாலும், அந்த பொருளின் உண்மையான பொருளினை அறிவதே அறிவு உடைமை ஆகும்.
- உலகம் எத்தகைய உயர்ந்த அறநெறியுடன் செல்லுகிறதோ, அந்த அறநெறியுடனான வழியினை பின்பற்றுவதே அறிவு உடைமை ஆகும்.
அறிவுடையார் பெறும் பயன்
- பின்பு வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக்கூடிய வல்லமையுடைய அறிவுரையார்க்கு அவர்கள் நடுங்கும்படியான துன்பம் ஒன்றும் இல்லை.
Similar questions