தொன்மம் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க. அ) உருவாக்கப்பட்டு இறுகி விட்ட வடிவங்கள். ஆ) பழங்கதையைக் கொண்டு கருத்தை விளக்குவது. இ) நம்ப முடியாதது போல் தோன்றும் நிகழ்ச்சிகள் செய்திகள். ஈ) விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது
Answers
Answered by
0
Explanation:
i am from Andhra Pradesh
Answered by
0
விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது
தொன்மம்
- தொன்மம் என்ற சொல் ஆனது பழங்கதை, புராணம் என பல பொருட்களை உடையதாக உள்ளது.
- தொன்மை ஆனது தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் ஒன்றாக உள்ளது.
- தொன்மங்கள் காலம் காலமாக உருவாக்கப்பட்டு இருகிவிட்ட கருத்து வடிவங்களாக உள்ளன.
- கவிதையில் தொன்மம் என்ற சொல் ஆனது பழங்கதையைத் (புராணம்) துணையாக கொண்டு ஒரு கருத்தினை விளக்குவதே குறிக்கும்.
- நம் அன்றாட வாழ்வில் பல தொன்மங்கள் மரபுத் தொடர்களாக உள்ளன.
- நம்ப முடியாதது போல் தோன்றும் நிகழ்ச்சிகள் செய்திகளும் தொன்மங்களாக உள்ளன.
- எனவே தொன்மங்கள் பற்றிய கூற்றுகளுள் தவறானது விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Social Sciences,
10 months ago
English,
10 months ago
Biology,
1 year ago