சாபவிமோசனம், அகலிகை கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர் அ) கு. அழகிரிசாமி ஆ) புதுமைப்பித்தன் இ) ஜெயமோகன் ஈ) எஸ். இராமகிருஷ்ணன்
Answers
Answered by
6
Answer:
நண்பா இந்த கேள்விக்கு பதில், அ ) கு. அழகிரிசாமி
Answered by
3
புதுமைப்பித்தன்
இலக்கியங்களில் தொன்மங்கள்
- தொன்மம் என்ற சொல் ஆனது பழங்கதை, புராணம் என பல பொருட்களை உடையதாக உள்ளது.
- சங்க இலக்கியங்களில் பல தொன்மங்கள் பயன்படுத்தப்பட்டன.
- தொன்மங்கள் காப்பியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் இடம்பெற்று உள்ளன.
- திரைப்படங்கள், நாடகங்கள், கதைகள் முதலியனவற்றில் தொன்மக் கதைகள் மற்றும் கதை மாந்தர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
- இராமாயணத்தின் அகலிகை கதையினை வைத்து புதுமைப்பித்தன் அவர்கள் சாபவிமோசனம், அகலிகை ஆகிய கதைகளை எழுதினார்.
- அதே போல கு.அழகிரிசாமி அவர்கள் திருவிளையாடற்புராணத்துச் சிவன், நக்கீரனைக் கொண்டு விட்டகுறை, வெந்தழலால் வேகாது ஆகிய சிறுகதைகளை படைத்தார்.
- மேலும் தொன்மங்களை அடிப்படையாக கொண்டு ஜெயமோகன் என்பவர் பத்ம வியூகம் என்ற புதினத்தினையும், எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் அரவாணன் என்ற புதினத்தினையும் எழுதி உள்ளனர்.
Similar questions
Computer Science,
4 months ago
Math,
4 months ago
English,
4 months ago
Physics,
9 months ago
Social Sciences,
9 months ago
English,
1 year ago