India Languages, asked by anjalin, 8 months ago

தொன்மம் ப‌ற்‌றி விளக்கம் தருக.

Answers

Answered by steffiaspinno
2

தொ‌ன்ம‌ம்  

  • தொ‌ன்ம‌ம் எ‌ன்ற சொ‌ல் ஆனது பழ‌ங்கதை, புராண‌ம் என பல பொரு‌ட்களை உடையதாக உ‌ள்ளது.
  • தொ‌ன்மை ஆனது தொ‌ல்கா‌ப்‌பிய‌ர் கு‌றி‌ப்‌பிடு‌ம் வன‌ப்புகளு‌ள் ஒ‌ன்றாக உ‌ள்ளது.
  • தொ‌ன்ம‌ங்க‌ள் கால‌ம் காலமாக உருவா‌க்க‌ப்ப‌ட்டு இரு‌கி‌வி‌ட்ட கரு‌த்து வடிவ‌ங்களாக உ‌ள்ளன.
  • க‌விதை‌யி‌ல் தொ‌ன்ம‌ம் எ‌ன்ற சொ‌ல் ஆனது பழ‌ங்கதையை‌த் (புராண‌ம்) துணையாக கொ‌ண்டு ஒரு கரு‌த்‌தினை ‌விள‌க்குவதே கு‌றி‌க்கு‌ம்.
  • நம்ப முடியாதது போல் தோன்றும் நிகழ்ச்சிகள் செய்திகளு‌ம் தொ‌‌ன்ம‌ங்களாக உ‌ள்ளன.
  • ந‌ம் அ‌ன்றாட வா‌ழ்‌வி‌ல் பல தொ‌ன்ம‌ங்க‌ள் மரபு‌த் தொட‌ர்களாக உ‌‌ள்ளன.
  • (எ.கா) கர்ணன் தோற்றான் போ, இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு,  இந்தா போறான் தரும‌ன் ம‌ற்று‌ம் இவன் பெரிய அரிச்சந்திரன் முத‌லியன ஆகு‌ம்.
Similar questions