World Languages, asked by Aashik12, 8 months ago


இந்தியா மொழிகளின் காட்சிச்சாலை என கூறியவர் யார்?

Answers

Answered by Madaesh
3

Explanation:

இந்தியா மொழிகளின் காட்சிசாலை என்று கூறியவர்?

Answered by steffiaspinno
7

ச. அகத்தியலிங்கம்

  • இந்தியாவினை மொழிகளின் காட்சிசாலை என்று கூறியவர் ச. அகத்தியலிங்கம் ஆவார்.
  • அதற்குக் காரணம் இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகள் ஆகும்.
  • இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300 க்கும் அதிகமாக உள்ளது.
  • இந்தியாவில் பேசப்படும் மொழிகள் என்னை நான்கு குடும்பங்களாக பிரிக்கலாம்.
  • அவை இந்தோ-ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், சீன-திபெத்திய மொழிகள், ஆஸ்திரோ ஆசிய மொழிகள் ஆகும்.
  • பல்வேறு கிளை மொழிகளும் பேசப்பட்டு வருகிறது.
  • பழமொழிகளும் அவற்றின் கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால் இந்தியா மொழிகளின் காட்சி சாலையாக திகழ்கிறது என்று ச. அகத்தியலிங்கம் கூறியுள்ளார்.
Similar questions