பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்-விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும் அ) சோழன் நெடுங்கிள்ளியை, பாணர் ஆ) சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார் இ) கணைக்கால் இரும்பொறையை, கபிலர் ஈ) கரிகாலனை, உருத்திரங்கண்ணனார்
Answers
Answered by
6
சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார்
நேர மேலாண்மை
- நேர மேலாண்மையினை பற்றி வள்ளுவர், ஏற்ற காலத்தினை அறிந்து, ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தினையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும் என கூறியுள்ளார்.
- ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
- கருதி இடத்தால் செயின்.
- திருவள்ளுவர் மடியின்மை என்ற அதிகாரத்தின் வழியே ஓர் அரசன் ஒரு நாளில் எவ்வாறு நேரத்தினை ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதை வரிசைப்படுத்தி சொல்லியிருக்கிறார்.
- பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகு காக்கும் உயர் கொள்கை கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரல் என்ற புறநானூற்றின் இறுதிப் பாடலில் கோவூர் கிழார் அவர்கள் சோழன் நலங்கிள்ளியினை பற்றிப் பாடும் போது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனை பற்றிப் பேசி வியக்கிறார் என அந்த பாடல் கூறுகிறது.
Similar questions