உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் – இத்தொடரில் பெயரெச்சம் அ) உண்டு ஆ) பிறந்து இ) வளர்ந்த ஈ) இடந்தனில்
Answers
Explanation:
எழுத்தியல்
1. இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுல் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
2. அந்நூல் எலுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிதிகாரங்களாக வகுக்கப்படும்.
எழுத்துக்களின் பெயர் 3. எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்
4. அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.
5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.
7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
8. நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்
9. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும். இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம். இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம். இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம். இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம். உதாரணம். அவன், இவன், உவன், அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்.
15.எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.உதாரணம். எவன், எக்கொற்றன் கொற்றான, கொற்றனோ ஏவன், கொற்றனே யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்.
வளர்ந்த
முச்சந்தி இலக்கியம்
- 19 ஆம் நூற்றாண்டில் இறுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சிறு சிறு நூல்களாக மக்கள் இயல்பாகத் தங்களின் வாழ்வில் ஏற்படும் தாக்கங்களைப் பாடல்கள், கதைப் பாடல்கள் உள்ளிட்ட இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்தினர்.
- இந்த உணர்ச்சி வெளிப்பாடுகள் வெகுசன இலக்கியம், முச்சந்தி இலக்கியம், குஜிலி நூல்கள், காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள், பெரிய எழுத்துப் புத்தகங்கள், தெருப் பாடல்கள் என பலப் பெயர்களில் அழைக்கப்பட்டன.
- அதன் பிறகும் எஞ்சும் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட நம் பாடப் பகுதியில் உள்ள அதிசய மலர் என்ற கவிதையில் இடம்பெற்றுள்ள உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் – இத்தொடரில் இடம்பெற்றுள்ள பெயரெச்சம் வளர்ந்த என்பது ஆகும்.