யானை புக்க புலம்போல – இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர் அ) தனக்குப் பயன்படும் , பிறருக்குப் பயன்படாது ஆ) தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது இ) பிறருக்குப் பயன்படும், தனக்குப் பயன்படாது ஈ) தனக்கும் பயன்படும், பிறருக்கும் பயன்படும்
Answers
Answered by
0
தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது
புறநானூறு
- புறப்பொருள் பற்றிய 400 பாடல்களை உடைய நூல் புறநானூறு ஆகும்.
- பழந்தமிழர்களின் வாழ்வியல் கருவூலமாக திகழும் எட்டுத்தொகை நூல் புறநானூறு ஆகும்.
- புறநானூறு நூலானது பழந்தமிழர்களின் நாகரிகம், செல்வம், மக்களின் வாழிடங்கள், போர் நிகழ்வுகள், அரசர்கள் வரலாறு, குறுநில மன்னர்கள் வரலாறு, வானவியல், இயற்பியல் போன்ற பல தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
- நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள புறநானூற்றுப் பாடலினை பாடியவர் பிசிராந்தையார் ஆவார்.
- இவர் அறிவுடை நம்பி என்ற பாண்டிய மன்னனுக்கு அறிவுரை சொல்லக்கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோர் ஆவார்.
- இவரின் பாடலில் இடம்பெற்றுள்ள யானை புக்க புலம்போல – இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர் தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது என்பது ஆகும்.
Similar questions
Math,
4 months ago
Math,
9 months ago
Math,
9 months ago
Social Sciences,
1 year ago
English,
1 year ago