பருவத்தே பயிர் செய் – நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக
Answers
Answered by
4
பருவத்தே பயிர் செய்
நேர மேலாண்மை
- நேர மேலாண்மையினை பற்றி வள்ளுவர், ஏற்ற காலத்தினை அறிந்து, ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தினையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும் என கூறியுள்ளார்.
- காலத்தினை அறிந்து செயல்பாட்டால் இந்த உலகினை வெல்ல இயலும் என்பதை போல சரியான பருவத்தில் சரியான விதைகளை விதைத்தால் விளைசல் நன்றாக இருக்கும்.
- சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல், நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல், வயலினை கவனித்தல் முதலியனவைகளை சரியாக செய்தால் நாம் எதிர்ப்பார்த்த அளவிற்கு நல்ல விளைச்சல் கிடைக்கும்.
- அதனை விட்டு பருவம் தவறி விதைகளை விதைப்பது கண் கெட்டப் பின்பு சூரிய நாமஸ்காரம் செய்வதை போன்றது.
- அவ்வாறு விதைத்தால் சரியான விளைச்சலை காண இயலாது.
- பருவத்தே பயிர் செய் என்பதை போல ஒவ்வொரு பயிருக்கான சரியான பருவத்தில் பயிரிட வேண்டும்.
Similar questions
Science,
4 months ago
Science,
4 months ago
Biology,
9 months ago
Math,
9 months ago
Psychology,
1 year ago
Environmental Sciences,
1 year ago