அறிவுடை வேந்தனின் நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன யாவை?
Answers
Answered by
6
அறிவுடை வேந்தனின் நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன
புறநானூறு
- புறப்பொருள் பற்றிய 400 பாடல்களை உடைய நூல் புறநானூறு ஆகும்.
- பழந்தமிழர்களின் வாழ்வியல் கருவூலமாக திகழும் எட்டுத்தொகை நூல் புறநானூறு ஆகும்.
- புறநானூறு நூலானது பழந்தமிழர்களின் நாகரிகம், செல்வம், மக்களின் வாழிடங்கள், போர் நிகழ்வுகள், அரசர்கள் வரலாறு, குறுநில மன்னர்கள் வரலாறு, வானவியல், இயற்பியல் போன்ற பல தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
பிசிராந்தையார்
- பிசிராந்தையார் அறிவுடை நம்பி என்ற பாண்டிய மன்னனுக்கு அறிவுரை சொல்லக்கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோர் ஆவார்.
- அறிவுடை நம்பி அவர்கள் மக்களை வற்புறுத்தி வரியினை வசூல் செய்கிறார்.
- அறிவுடை வேந்தன், வரி திரட்டும் நெறிமுறையினை அறிந்து மக்களிடம் வரியினை திரட்டினால், நாடு பெருஞ் செல்வத்தினைப் பெற்றுச் செழிப்படைவதோடு, அரசனின் எண்ணமும் நிறைவேறும் என பிசிராந்தையார் கூறுகிறார்.
Answered by
0
Answer:
அறிவுடை வேந்தனின் நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன யாவை?
Similar questions