வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
Answers
Answered by
8
வேளாண் மேலாண்மை
- காலத்தினை அறிந்து செயல்பாட்டால் இந்த உலகினை வெல்ல இயலும் என்பதை போல சரியான பருவத்தில் சரியான விதைகளை விதைத்தால் விளைசல் நன்றாக இருக்கும்.
- சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல், நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல், வயலினை கவனித்தல் முதலியனவைகளை சரியாக செய்தால் நாம் எதிர்ப்பார்த்த அளவிற்கு நல்ல விளைச்சல் கிடைக்கும்.
- மேலும் அறுவடைக்கு பிறகு பாதுகாத்தல், உரிய விலை வரும் வரை இருப்பு வைத்தல் என ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புணர்வு, பொறுப்புணர்வு, நிர்வாக நெறி முதலியன சரியாக இருந்தால்தான் வேளாண்மை நன்றாக செழிக்கும்.
- நேர மேலாண்மையினை வேளாண்மையில் கடைப்பிடித்து சரியான விதைகளை சரியான பருவத்தில் பயிரிட்டு, பயிரினை கவனமாக கவனித்து, உரிய உரங்களை அளித்தால் நல்ல விளைச்சலை பெற முடியும்.
Answered by
1
Explanation:
sorry I can't understand that language plz write in english and hindi please
Similar questions