அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக, தமிழ்நதி கூறுகிறார்?
Answers
Answered by
0
Answer:
which language is this it is Tamil I think
Answered by
3
அதிசய மலரின் பூச்செடி முளைத்த விதம்
தமிழ்நதி
- இலங்கையின் திருகோண மலையினை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் தமிழ்நதியின் இயற்பெயர் கலைவாணி ஆகும்.
- இவரின் படைப்புகள் நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது என்ற சிறுகதை, சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி போன்ற கவிதைகள், கானல் வரி என்ற குறுநாவல், ஈழம் கைவிட்ட தேசம், பார்த்தீனியம் என்ற நாவல் முதலியன ஆகும்.
பூச்செடி முளைத்தல்
- அதிசய மலர் பூத்த செடி ஆனது ஆள் இல்லாத நேரத்தில் உலவித் திரிந்த யானைகள், வெளியிட்ட எச்சத்தில் இருந்து முளைத்து இருக்கலாம்.
- யாரோ ஒருவடைய சப்பாத்துக் கட்டையின் (காலணி) பின்புறமோ ஒட்டி வந்த விதை, உயிர் பெற்றுச் செடியாக முளைத்து இருக்கலாம் எனத் தமிழ்நதி கூறுகிறார்.
Similar questions