எங்கிருந்தோ வருகிறது வண்ணத்துப்பூச்சியொன்று பறவைகளும் வரக் கூடும் நாளை – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answers
Answered by
0
எங்கிருந்தோ வருகிறது வண்ணத்துப்பூச்சியொன்று பறவைகளும் வரக் கூடும் நாளை
இடம்
- தமிழ்நதி எழுதிய அதன் பிறகும் எஞ்சும் என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட அதிசய மலர் என்ற கவிதையில் எங்கிருந்தோ வருகிறது வண்ணத்துப்பூச்சியொன்று பறவைகளும் வரக் கூடும் நாளை என்ற வரி இடம்பெற்று உள்ளது.
பொருள்
- பூக்களைத் தேடி வண்ணத்துப்பூச்சி வருவதைப் போலப் பறவையும் வரும்.
விளக்கம்
- இலங்கை மக்கள் போரினால் பாதிக்கப்பட்டு, மீண்டு வாழ்வதை கவிஞர் புதியதாக பிறந்த குழந்தை எவ்வாறு சிரித்துக் கொண்டிருக்குமோ அதுபோல பூச்செடி மொட்டுகளை விரித்திருக்கும்.
- அந்த மலரில் தேனை சுவைக்க தற்போது வண்ணத்துப்பூச்சி வந்துள்ளது.
- இன்னும் சில நாட்களில் மரங்கள் வளர்ந்தால் பறவைகளும் வரும் என கூறினார்.
Answered by
0
Explanation:
sorry I can't understand that language plz write in english and hindi plz
Similar questions