சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள் அ) உவமை ஆ) உவமேயம் இ) உத்தி ஈ) உள்ளுறை உவமை
Answers
Answered by
1
Answer:
write you question in English
Answered by
0
உள்ளுறை உவமை
குறியீடு
- கவிதைகளில் குறியீடு அதிகமாக இடம் பெறுகின்றன.
- குறியீடு ஆனது ஆங்கிலத்தில் symbol என அழைக்கப்படுகிறது.
- Symbol என்பதற்கு ஒன்று சேர் என்று பொருள்.
- இரு பொருட்களுக்கு இடையே ஏதேனும் ஒரு வகையில் உறவு இருக்கும்.
- 19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.
- பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டியத்தை வளர்த்தார்கள்.
- தமிழில் குறியீட்டின் பயன்பாடு ஆனது தொல்காப்பியர் காலம் முதலே இருந்து வருகிறது.
- சங்க இலக்கியத்தில், உள்ளுறை உவமம் என்ற முதிர்ந்த குறிப்புப் பொருள் உத்தியில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள் இடம் பெற்று உள்ளன.
Similar questions