மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது? அ) குறியீடு ஆ) படிமம் இ) அங்கதம் ஈ) தொன்மம்
Answers
Answered by
2
Answer:
can you may keep this question in English
Answered by
3
குறியீடு
- கவிதைகளில் குறியீடு அதிகமாக இடம் பெறுகின்றன.
- குறியீடு ஆனது ஆங்கிலத்தில் symbol என அழைக்கப்படுகிறது.
- Symbol என்பதற்கு ஒன்று சேர் என்று பொருள்.
- இரு பொருட்களுக்கு இடையே ஏதேனும் ஒரு வகையில் உறவு இருக்கும்.
- அது உருவ ஒற்றுமையாக இருக்கலாம் அல்லது அருவமான பண்பு ஒற்றுமையாக இருக்கலாம்.
- 19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.
- தமிழில் குறியீட்டின் பயன்பாடு ஆனது தொல்காப்பியர் காலம் முதலே இருந்து வருகிறது.
- குறியீடுகள் புதிர் போல அமைந்து இன்பம் அளிக்கிறது.
- உணர்வு மற்றும் புரிதலை அளிக்கிறது.
- மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தியாக குறியீடு உள்ளது.
Similar questions