சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத்தலைவனின் இன்றைய நிலப்பகுதி அ) உதகமண்டலம் ஆ) விழுப்புரம் இ) திண்டிவனம் ஈ) தருமபுரி
Answers
Answered by
1
Answer:
Can you type it in English or in Hindi
so it can be understand by all
Answered by
0
திண்டிவனம்
சிறுபாணாற்றுப்படை
- ஆற்றுப்படை என்பது பரிசில் பெற்ற புலவர் ஒருவர், பரிசில் பெற எண்ணும் மற்றொருவருக்கு வழிப்படுத்தும் முறையில் அமைந்த நூல் ஆகும்.
- விறலியர், பாணர், கூத்தர், பொருநர் ஆகிய நால்வகை பிரிவினை சார்ந்த மக்களே பரிசு பெறுபவர்கள்.
- அவ்வாறு பரிசு பெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட மற்றொரு பாணனை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதே சிறுபாணாற்றுப்படை ஆகும்.
- இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ஆகும்.
- சிறுபாணாற்றுப்படை ஆனது ஓய்மா நாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாக கொண்ட நூல் ஆகும்.
- இது 269 அடிகளை உடைய நூல் ஆகும்.
- சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத்தலைவனின் இன்றைய நிலப்பகுதி திண்டிவனம் ஆகும்.
Similar questions