ச. த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல் அ) பெளத்தமும் தமிழும் ஆ) இசுலாமும் தமிழும் இ) சமணமும் தமிழும் ஈ) கிறித்தவமும் தமிழும்
Answers
Answered by
2
கிறித்தவமும் தமிழும்
மயிலை சீனி. வேங்கடசாமி
- 1934 ஆம் ஆண்டு தெ. பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை நடத்தினார்.
- இதில் ச.த. சற்குணர் அவர்கள் கிறித்தவமும் தமிழும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
- இந்த உரையினால் தூண்டப்பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய நூல் கிறித்தவமும் தமிழும் ஆகும்.
- இதுவே மயிலை சீனி. வேங்கடசாமியின் முதல் நூல் ஆகும்.
- அதன் பிறகு தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல் எழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக பெளத்தமும் தமிழும், சமணமும் தமிழும் ஆகிய நூல்களையும் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் இயற்றினார்.
Similar questions