"நான் வெற்றுவெளியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது அ) தமது வீட்டு முகவரியை ஆ) தமது குடும்பத்தை இ) தமது அடையாளத்தை ஈ) தமது படைப்புகளை"
Answers
Answered by
0
I cannot understand this language please write in English I will tell you in Urdu
Answered by
1
தமது அடையாளத்தை
சுகந்தி சுப்பிரமணியன்
- தமிழின் நவீன பெண் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் சுகந்தி சுப்பிரமணியன் ஆவார்.
- இவர் கோவை புறநகரில் உள்ள ஆலாந்துறை என்ற சிறிய கிராமத்தினை சார்ந்தவர்.
- உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமான சுகந்தி சுப்பிரமணியன் அவர்கள் தன் கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார்.
- புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளாக வெளி வந்த இவரின் படைப்புகள் தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிறைந்திருந்தது.
- முகம் என்ற கவிதையில் நான் வெற்றுவெளியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது தமது அடையாளத்தை ஆகும்.
Similar questions