India Languages, asked by anjalin, 8 months ago

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ நூல் பற்றிக் குறிப்பு வரைக.

Answers

Answered by steffiaspinno
2

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

  • க‌வி‌ன் (அழகு) கலைக‌ள் கு‌றி‌த்து‌த் த‌மி‌ழி‌ல் வெ‌ளி வ‌ந்த முழுமையான முத‌ல் நூ‌ல் தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் எ‌ன்ற நூ‌ல் ஆகு‌ம்.
  • த‌ற்கால‌த்து‌த் த‌மி‌ழ்‌ச் சமூக‌ம் ஆனது த‌ன்னுடைய பழைமையான அழகு‌க் கலை‌ச் செ‌ல்வ‌ங்களை மற‌ந்து, த‌ன் பெருமை‌யினை தானே அ‌றியா‌‌ச் சமூகமாக ‌இரு‌ந்து வரு‌கிறது.
  • த‌ற்போது இசை ம‌ற்று‌ம் ‌சி‌னிமா‌ போ‌ன்ற கலைகளே கலை கலை என பேச‌ப்படு‌கி‌ன்றன.
  • இல‌க்‌கிய‌க் கலை‌ப் ப‌ற்‌றி குறைவாக பேசு‌ம் த‌மி‌ழ் சமூக‌ம், அழகு‌க் கலைகளை ப‌ற்‌றி முழுமையாக மற‌ந்து ‌வி‌ட்டன‌ர்.
  • இத‌‌ன் காரணமாகவே த‌மிழ‌ர் வள‌ர்‌த்த அழகு‌க் கலைக‌ள் எ‌ன்ற நூ‌ல் இய‌ற்ற‌ப்ப‌ட்டது என இ‌ந்த நூ‌லி‌ன் மு‌ன்னுரை‌யி‌ல் ம‌யிலை ‌‌சீ‌னி. வே‌ங்கடசா‌மி அவ‌ர்க‌ள் கு‌றி‌ப்‌பிடு‌கி‌ன்றா‌ர்.  
Similar questions