விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன்’ – யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?
Answers
விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன்
- ஆராய்ச்சிப் பேரறிஞர் என போற்றப்பட்ட மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களை பற்றி பாவேந்தர் பாரதிதாசன் கூறியதே விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன் என்ற வரிகள் ஆகும்.
- தமிழ் இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் ஒருவரான மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களை பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தாம் கெட நேர்ந்த போதும், தமிழ் கெடல் ஆற்றா அண்ணல் மயிலை சீனி. வேங்கடசாமி என்பேன்.
- விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வது ஒன்றே உயிர்ப் பணியாகக் கொண்டவர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார்.
- வீங்கிட மாட்டான், கல்வி விளம்பரம் விழைதல் இல்லான் எனவும் பாரதிதாசன் இவரை போற்றி புகழ்ந்தார்.
ஆராய்ச்சிப் பேரறிஞர் என போற்றப்பட்ட மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களை பற்றி பாவேந்தர் பாரதிதாசன் கூறியதே விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன் என்ற வரிகள் ஆகும்.
தமிழ் இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் ஒருவரான மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களை பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தாம் கெட நேர்ந்த போதும், தமிழ் கெடல் ஆற்றா அண்ணல் மயிலை சீனி. வேங்கடசாமி என்பேன்.
விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வது ஒன்றே உயிர்ப் பணியாகக் கொண்டவர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார்.
வீங்கிட மாட்டான், கல்வி விளம்பரம் விழைதல் இல்லான் எனவும் பாரதிதாசன் இவரை போற்றி புகழ்ந்தார்.