‘ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answers
Answered by
2
ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்
இடம்
- இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலில் இறைமகன் இயேசுவைப் பொல்லாதவர்கள் கட்டியபோது, உடன்பட்டு நின்றதை விளக்கும் இடத்தினை சுட்டும் போது இடம் பெற்ற வரியே ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின் ஆகும்.
விளக்கம்
- பகை கொண்டவர்கள், இத்தகைய இழிவான செயல்களைச் செய்கிறார்களே.
- இதற்காக நிச்சயமாக அவர்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் வருந்துவார்களே என எண்ணி இரக்கப்பட்டார் இயேசு.
- அப்போதும் இயேசு மனித குலத்தின் மீது தான் கொண்ட உறுதியான அன்பின் காரணமாகத் தம்மை விடுவித்துக் கொள்ளாமல் நின்றார்.
- அப்போது ஈசன் மகன் நின்ற அமைதியான நிலை ஆனது, எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழை போல் இருந்தது என எச்.ஏ. கிருட்டிணனார் கூறுகிறார்.
Answered by
1
இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலில் இறைமகன் இயேசுவைப் பொல்லாதவர்கள் கட்டியபோது, உடன்பட்டு நின்றதை விளக்கும் இடத்தினை சுட்டும் போது இடம் பெற்ற வரியே ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின் ஆகும்.
விளக்கம்
பகை கொண்டவர்கள், இத்தகைய இழிவான செயல்களைச் செய்கிறார்களே.
இதற்காக நிச்சயமாக அவர்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் வருந்துவார்களே என எண்ணி இரக்கப்பட்டார் இயேசு.
அப்போதும் இயேசு மனித குலத்தின் மீது தான் கொண்ட உறுதியான அன்பின் காரணமாகத் தம்மை விடுவித்துக் கொள்ளாமல் நின்றார்.
Similar questions