மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
Answers
Answered by
1
Explanation:
பேரறிஞர்”
சான்றுகளுடன் கட்டுரைக்க கூற்றினைச் சான்றுகளுடன்மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
Answered by
4
மயிலையார் ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர்
தொடக்க கால ஆய்வுகள்
- ச.த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல் கிறித்தவமும் தமிழும் ஆகும்.
- அதன் பிறகு பெளத்தமும் தமிழும், சமணமும் தமிழும் ஆகிய நூல்களையும் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் இயற்றினார்.
- வட்டெழுத்து, கோலெழுத்து, பிராமி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்தார்.
- களப்பிரர் குறித்து களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்ற நூலை வெளியிட்டார்.
கலை, கல்வெட்டு ஆய்வுகள்
- கட்டடம், சிற்பம், ஓவியம் குறித்த ஆய்வின் காரணமாக கவின்கலை பற்றி முதல் தமிழ் நூலான தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூலை எழுதினார்.
- இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் நுண்கலைகள், இசைவாணர் கதைகளை எழுதினார்.
- கல்வெட்டுகளை ஆராய்ந்து தமிழ்நாட்டு வரலாறு என்ற நூலினை எழுதினார்.
பன்மொழிப் புலமை
- மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் முதலிய மொழிகளில் பயிற்சியுடையவர்.
ஆராய்ச்சிப் பேரறிஞர்
- சென்னை கோகலே மண்டபத்தில், அறிஞர்கள் பலர் கூடி மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களுக்கு மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற பட்டத்தினை வழங்கினர்.
Similar questions