India Languages, asked by nikku68, 10 months ago

கண்ணி என்பதன் விளக்கம் யாது?​

Answers

Answered by ranimasala934
31

Answer:

இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர் . அதேபோல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும் .

Similar questions