கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக. அ) டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை. ஆ) செல்சுவரில் அதிகளவு பெப்டிடோகிளைக்கான் உள்ளது.இ) செல்சுவர் ஓரடுக்கால் ஆனது. ஈ) லிப்போபாலிசாக்கரைட்கள் கொண்ட செல்சுவர்
Answers
Answered by
0
Explanation:
your connection is really slow try again later
huh
Answered by
0
டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை
கிராம் நேர் பாக்டீரியங்கள்
- பொதுவாகவே கிராம் நேர் பாக்டீரியங்களின் செல் சுவரில் குறிப்பிட்ட அளவு டெக்காயிக் அமிலம் மற்றும் டெக்யூரானிக் அமிலம் காணப்படுகின்றன.
- மேலும் செல் சுவரில் கூடுதலாக பாலி சாக்கரைட் மூலக்கூறுகளும் உள்ளன.
- கிராம் நேர் பாக்டீரியங்களின் செல் சுவர் ஆனது 0.015m முதல் 0.02 m வரை அளவு கொண்ட ஓரடுக்கால் ஆனது.
- கிராம் நேர் பாக்டீரியங்களின் செல் சுவரில் அதிகளவு பெப்டிடோ கிளைக்கான் உள்ளது.
- இதன் காரணமாக இவற்றின் செல் சுவர் மிகவும் உறுதியானதாக உள்ளன.
- இதன் செல் சுவரில் 80 % பெப்டிடோ கிளைகான், 20 % பாலி சாக்கரைட் மூலக்கூறுகள், டெக்காயிக் அமிலம் முதலிய வேதித்தன்மைக்கு காரணமாக பொருட்களை பெற்று உள்ளன.
Similar questions