India Languages, asked by anjalin, 8 months ago

ஆ‌ர்‌க்‌கி பா‌க்டீ‌ரிய‌ம் எது? அ) அச‌ட்டோபா‌க்ட‌ர் ஆ) எ‌ர்‌வி‌‌னீயா இ) டி‌ரி‌ப்போ‌னிமா ஈ) மெ‌த்தனோ பா‌க்டீ‌ரிய‌ம்

Answers

Answered by steffiaspinno
4

மெ‌த்தனோ பா‌க்டீ‌ரிய‌ம்

ஆ‌ர்‌க்‌கி பா‌க்டீ‌ரிய‌ம்

  • ஆ‌ர்‌க்‌கி பா‌க்டீ‌ரிய‌ம் எ‌ன்பது ஒரு பழமையான தொ‌‌ல் உ‌ட்கரு உ‌யி‌ரி ஆகு‌ம்.
  • இவை வெ‌ப்ப ஊ‌ற்றுக‌ள், அ‌திக உ‌ப்பு‌த் த‌ன்மை முத‌லிய ‌மிக கடு‌மையான சூ‌ழ்‌‌நிலைக‌ளி‌ல் வா‌ழ்பவை.
  • இவை பெரு‌ம்பாலு‌ம் வே‌‌திய த‌ற்சா‌ர்‌பு ‌ஊ‌ட்டமுறை‌யினை கொ‌ண்டவை.
  • ஆ‌ர்‌க்‌கி பா‌க்டீ‌ரிய‌‌த்‌தி‌ன் செ‌ல் ச‌வ்‌வி‌ல் ‌கி‌ளிசரா‌ல், ஐசோஃபுரோபை‌ல் ஈத‌ர்க‌ள் காண‌ப்படுவது இத‌ன் த‌னி‌ச் ‌சிற‌ப்பு ஆகு‌ம்.
  • கி‌ளிசரா‌ல், ஐசோஃபுரோபை‌ல் ஈத‌ர்க‌ள் கொ‌ண்ட ‌சிற‌ப்பு‌மி‌க்க வே‌திய அமை‌ப்பு ஆனது, செ‌ல் உறை‌யி‌ல் இரு‌ப்பதா‌ல் செ‌ல் சுவ‌ரினை தா‌க்கு‌ம் உ‌யி‌ர் எ‌தி‌‌ர்‌ப்பொரு‌ள், கரை‌க்க‌ச் செய்யு‌ம் பொரு‌ட்க‌ளி‌ல் இரு‌ந்து செ‌ல்களு‌க்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் த‌ன்மை‌யினை அ‌ளி‌க்‌கி‌ன்றன.
  • ஆ‌ர்‌க்‌கி பா‌க்‌டீ‌ரிய‌த்‌தி‌ற்கு உதாரணமாக மெ‌த்தனோ பா‌க்டீ‌ரிய‌ம், ஹாலோ பா‌க்டீ‌ரிய‌ம், தெ‌ர்மோ ‌பிளா‌ஸ்மா முத‌லியனவ‌ற்‌றினை கூறலா‌ம்.
Similar questions