நீலப்பசும் பாசிகளோடு தொடர்புடைய சரியான கூற்று எது? அ) நகர்வதற்கான உறுப்புகள் இல்லை. ஆ) செல்சுவரில் செல்லுலோஸ் காணப்படுகிறது. இ) உடலத்தைச் சுற்றி மியூசிலேஜ் காணப்படுவதில்லை. ஈ) ஃபுளோரிடியன் தரசம் காணப்படுகிறது.
Answers
Answered by
6
Answer:
I don't understand your language
Answered by
1
நகர்வதற்கான உறுப்புகள் இல்லை
சயனோ பாக்டீரியம்
- சயனோ பாக்டீரியம் ஆனது பொதுவாக நீலப்பசும் பாசி அல்லது சயனோஃபைசி என அழைக்கப்படுகிறது.
- ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்ற தொல் உட்கரு உயிரிகளான நீலப்பசும் பாசிகள் பரிணாமப் பதிவேடுகளின்படி மிகப் பழமையான உயிரிகள் எனவும், பல வகை வாழ்விடங்களில் வாழ்பவை எனவும் கூறப்படுகின்றன.
- இவைகள் நகரும் இனப்பெருக்க அமைப்புகள் இல்லாமல் உள்ளன.
- இவற்றில் நகர்வதற்கான உறுப்புகள் இல்லை.
- சேமிப்பு உணவாக சயனோஃபைசிய தரசம் உள்ளது.
- இந்த உயிரினங்களின் உடலத்தைச் சுற்றி மியூசிலேஜ் படலம் உள்ளது.
- இதன் காரணமாக நீலப்பசும் பாசிகள் மிக்ஸோஃபைசி என அழைக்கப்படுகின்றன.
- இவற்றின் செல்சுவரில் செல்லுலோஸ் காணப்படுவது கிடையாது.
- இவற்றில் பாலினப் பெருக்கம் காணப்படுவது கிடையாது.
Similar questions
Social Sciences,
4 months ago
English,
4 months ago
Math,
4 months ago
English,
8 months ago
Math,
8 months ago
Computer Science,
11 months ago