சரியாகப் பொருந்திய இணையைக் கண்டறிக. அ) ஆக்டீனோமைசீட்கள் - தாமதித்த வெப்பு நோய் ஆ) மைக்கோ பிளாஸ்மா - கழலைத் தாடை நோய் இ) பாக்டீரியங்கள் - நுனிக்கழலை நோய் ஈ) பூஞ்சைகள் - சந்தனக் கூர்நுனி நோய்
Answers
Answered by
1
Answer:
please wrote on Hindi orrr english
else mark it as brainlest
Answered by
1
பாக்டீரியங்கள் - நுனிக்கழலை நோய்
ஆக்டீனோமைசீட்கள் - கழலைத் தாடை நோய்
- ஆக்டீனோமைசீட்ஸ் போவிஸ் ஆனது கால்நடைகளின் வாய் பகுதியில் வளர்ந்து கழலைத் தாடை நோயினை உருவாக்குகிறது.
மைக்கோ பிளாஸ்மா - சந்தனக் கூர்நுனி நோய்
- மைக்கோ பிளாஸ்மா ஆனது கத்திரித் தாவரத்தில் சிறிய இலை நோய், லெகூம் வகை தாவரங்களில் துடைப்பம் நோய், இலவங்கத்தில் இலைக்கொத்து நோய், சந்தனத்தில் கூர்நுனி நோய் முதலிய நோய்களை உருவாக்குகிறது.
பூஞ்சைகள் - தாமதித்த வெப்பு நோய்
- பைட்டோப்தோரா இன்பெஸ்டன்ஸ் என் பூஞ்சையினால் உருளைக்கிழங்கில் தாமதித்த வெப்பு நோய் உருவாகிறது.
பாக்டீரியங்கள் - நுனிக்கழலை நோய்
- அக்ரோபாக்டீரியம் டுமிபேசியன்ஸ் என்ற பாக்டீரியாவினால் தாவரங்களில் நுனிக் கழலை நோய் உருவாகிறது.
Similar questions