பயிர் சுழற்சி மற்றும் கலப்புப் பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?
Answers
Answered by
4
Explanation:
your connection is really slow try again later
Answered by
10
பயிர் சுழற்சி மற்றும் கலப்புப் பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவதன் காரணம்
நைட்ரஜன் நிலைநிறுத்தல்
- அஸட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம் மற்றும் ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் நைட்ரஜனை நிலைப்படுத்துதலில் ஈடுபடுகின்றன.
- இவை வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை கரிம நைட்ரஜனாக மாற்றுகின்றன்.
- மேலும் இவை நைட்ரஜன் அடங்கிய கூட்டுப் பொருட்களை ஆக்சிஜனேற்றம் அடைய செய்து, நைட்ரஜனாக மாற்றுகின்றன.
- மேற்கண்ட செயல்களில் பாக்டீரியங்கள் ஈடுபடுவதன் காரணமாக மண் வளம் அதிகரிக்கின்றது.
- லெகூம் வகை தாவரங்களின் வேர் முடிச்சுகளில் அஸட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம் மற்றும் ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் காணப்படுகின்றன.
- இதன் காரணமாகவே பயிர் சுழற்சி மற்றும் கலப்புப் பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுகின்றனர்.
Similar questions