ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டினை விவாதி. அதன் நிறை, குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.
Answers
Answered by
0
Explanation:
your connection is really slow try again later
Answered by
1
ஐம்பெரும் பிரிவு வகைப்பாடு
- R.H. விட்டாக்கெர் என்பவர் உயிரினங்களை மொனிரா, புரோட்டிஸ்டா, பூஞ்சைகள், பிளாண்டே, அனிமேலியா என ஐம்பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தினார்.
நிறைகள்
- ஐம்பெரும் பிரிவு வகைப்பாடு ஆனது சிக்கலான செல் அமைப்பு, உடலமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது.
- உணவு ஊட்டமுறையின் அடிப்படையில் இந்த வகைப்பாடு அமைந்து உள்ளது.
- ஐம்பெரும் பிரிவு வகைப்பாட்டில் தாவரங்களில் இருந்து பிரித்துத் தனியாக பூஞ்சைகள் வைக்கப்பட்டு உள்ளன.
- உயிரினங்களுக்கு இடையே உள்ள இனப்பரிணாம குழுத் தொடர்பினை இந்த வகைப்பாடு எடுத்துக்காட்டுகிறது.
குறைகள்
- மொனிரா, புரோட்டிஸ்டா என்ற பெரும் பிரிவில் தற்சார்பு, சார்பூட்ட முறை உயிரினங்கள், செல் சுவருடைய, செல் சுவரற்ற உயிரினங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
- இதன் காரணமாக இவ்விரு பெரும் பிரிவுகளும் மாற்றுப்படித்தான பண்பினை பெறுகின்றன.
- ஐம்பெரும் பிரிவு வகைப்பாட்டில் வைரஸ்கள் சேர்க்கப்படவில்லை.
Similar questions