சிறு காம்பு என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
what is this it's a question
Mark Me As BRELENT
Answered by
5
சிறு காம்பு
அகாரிகஸ்
- மரக்கட்டைகள், உரக் குவியல்கள், மக்காதக் குப்பைகள், மேய்ச்சல் நிலங்கள் போன்ற இடங்களில் காணப்படும் ஒரு மட்குண்ணிப் பூஞ்சையே அகாரிகஸ் என அழைக்கப்படுகின்றன.
- இதன் கனி உறுப்புகள் மட்டுமே கண்களுக்குத் தெரியும்.
- அகாரிகஸ் ஆர்வென்சிஸ், அகாரிகஸ் டேபுலாரிஸ் முதலியன சிற்றினங்கள் வாழ்விடங்களில் வளையங்களாக உள்ளதால் இவை தேவதை வளையங்கள் என அழைக்கப்படுகின்றன.
- அகாரிகஸ் கேம்பெஸ்ட்ரிஸ் ஆனது ஒரு பொதுவான களக் காளான் ஆகும்.
சிறுகாம்பு (Sterigma)
- பசிடியத்தில் உட்கரு இணைவு நடைபெறுகிறது.
- அதன் பிறகு உடனடியாக குன்றல் பகுப்படைதல் நடைபெறுகிறது.
- இவ்வாறு உருவாகின்ற நான்கு பசிடிய வித்துகள் பசிடியத்தின் வெளிப் புறத்தில் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மீது காணப்படுகிறது.
- இந்த அமைப்பே சிறுகாம்பு (Sterigma) என அழைக்கப்படுகிறது.
Similar questions