ஆய்டியவித்து மற்றும் கிளாமிட வித்து வேறுபடுத்துக.
Answers
Answered by
0
Answer:
please ask a question in English or Hindi.
I am not able to understand.
Answered by
2
ஆய்டிய வித்து மற்றும் கிளாமிட வித்து
பூஞ்சைகள்
- கிளைத்த இழை போன்ற ஹைஃபாக்களால் பெரும்பாலான பூஞ்சைகளின் உடலம் உருவாக்கப்பட்டு உள்ளது.
- மைசீலியத்தினை எண்ணற்ற ஹைஃபாக்கள் இணைந்து உருவாக்குகின்றன.
- கைட்டின் என்ற பாலி சாக்ரைட்களால் பூஞ்சைகளின் செல் சுவர் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஆய்டிய வித்து
- ஆய்டிய வித்து ஆனது உடல வித்துகள், கணு வித்துகள் என அழைக்கப்படுகின்றன.
- ஆய்டிய வித்துகள் என்பது ஹைஃபாக்கள் பிளவுற்று உருவாகும் வித்துகள் என அழைக்கப்படுகின்றன.
- ஆய்டிய வித்திற்கு உதாரணமாக எரிசைஃபியை கூறலாம்.
கிளாமிட வித்து
- கிளாமிட வித்து ஆனது தடித்த சுவரினை உடைய ஓய்வு நிலை வித்துகள் ஆகும்.
- கிளாமிட வித்திற்கு உதாரணமாக ஃபியுசேரியத்தினை கூறலாம்.
Similar questions