மத்தளத் துளையுடைய தடுப்புச்சுவர் கொண்ட பூஞ்சை தொகுப்பு யாது?
Answers
மத்தளத் துளையுடைய தடுப்புச்சுவர் கொண்ட பூஞ்சை தொகுப்பு
பசிடியோமைசீட்ஸ்
- மத்தளத் துளையுடைய தடுப்புச்சுவர் கொண்ட பூஞ்சை தொகுப்பு பசிடியோமைசீட்ஸ் ஆகும்.
- இந்த பூஞ்சை தொகுப்பில் ஊதல் காளான், தவளை இருக்கை பூஞ்சை, பறவை கூடு பூஞ்சை, அடைப்புக் குறி பூஞ்சை, துர்நாற்றக் கொம்புப் பூஞ்சை, துரு மற்றும் கருப்பூட்டை பூஞ்சை முதலிய பூஞ்சை வகைகள் காணப்படுகின்றன.
- பசிடியோமைசீட்ஸ் பூஞ்சை தொகுப்பில் உள்ள பூஞ்சைகள் சாற்றுண்ணி மற்றும் ஒட்டுண்ணியாக நிலத்தில் வாழ்கின்றன.
- இதில் நன்கு வளர்ச்சி அடைந்த மத்தளத் துளைத் தடுப்பு சுவருடைய மைசீலியம் உள்ளது.
- இதில் மூன்று வகையான மைசீலியங்கள் உள்ளன.
- அவை முதல் நிலை மைசீலியங்கள், இரண்டாம் நிலை மைசீலியங்கள் மற்றும் மூன்றாம் நிலை மைசீலியங்கள் ஆகும்.
மத்தளத் துளையுடைய தடுப்புச்சுவர் கொண்ட பூஞ்சை தொகுப்பு பசிடியோமைசீட்ஸ் ஆகும்.
இந்த பூஞ்சை தொகுப்பில் ஊதல் காளான், தவளை இருக்கை பூஞ்சை, பறவை கூடு பூஞ்சை, அடைப்புக் குறி பூஞ்சை, துர்நாற்றக் கொம்புப் பூஞ்சை, துரு மற்றும் கருப்பூட்டை பூஞ்சை முதலிய பூஞ்சை வகைகள் காணப்படுகின்றன.
பசிடியோமைசீட்ஸ் பூஞ்சை தொகுப்பில் உள்ள பூஞ்சைகள் சாற்றுண்ணி மற்றும் ஒட்டுண்ணியாக நிலத்தில் வாழ்கின்றன.
இதில் நன்கு வளர்ச்சி அடைந்த மத்தளத் துளைத் தடுப்பு சுவருடைய மைசீலியம் உள்ளது.
இதில் மூன்று வகையான மைசீலியங்கள் உள்ளன.
அவை முதல் நிலை மைசீலியங்கள், இரண்டாம் நிலை மைசீலியங்கள் மற்றும் மூன்றாம் நிலை மைசீலியங்கள் ஆகும்.