Biology, asked by anjalin, 11 months ago

பூ‌ஞ்சைவே‌ரிக‌ள் உருவாக உதவு‌ம் இர‌ண்டு பூ‌ஞ்சைகளு‌க்கு எடு‌த்து‌க்கா‌ட்டு தருக.

Answers

Answered by kumkumtanwar02
1
A collage of five fungi (clockwise from top left): a mushroom with a flat, red top with white-spots, and a white stem growing on the ground; a red cup-shaped fungus growing on wood; a stack of green and white moldy bread slices on a plate; a microscopic, spherical grey-colored semitransparent cell, with a smaller spherical cell beside it; a microscopic view of an elongated cellular structure shaped like a microphone, attached to the larger end is a number of smaller roughly circular elements that collectively form a mass around it
இடது மேலிலிருந்து கடிகாரப் புறத்தில்:
அமேனிடா மஸ்காரினா, ஒரு பெசிடியோமைசீட்டு;
சர்கோஸ்கைஃபா காக்கினே, ஒரு அஸ்கோமைசீட்டு;
பூஞ்சைகளால் சூழப்பட்ட ரொட்டித்துண்டுகள்;
கைட்ரீடியோமைகோட்டா துறையைச் சேர்ந்த ஒரு பூஞ்சை;
ஒரு அஸ்பெர்ஜில்லஸ் கொனிடிஓஃபோர்.
Answered by steffiaspinno
2

பூ‌ஞ்சை வே‌ரிக‌ள் உருவாக உதவு‌ம் பூ‌ஞ்சைகளு‌க்கு எடு‌த்து‌க்கா‌ட்டு

பூ‌ஞ்சை வே‌ரிக‌ள்

  • பூ‌ஞ்சை வே‌ரிக‌ள் எ‌ன்பது பூ‌ஞ்சைக‌ளி‌ன் மை‌சீ‌லிய‌ங்க‌ள் ம‌ற்று‌ம் தாவர வே‌ர்களு‌க்கு இடையே ஏ‌ற்படு‌ம் ஒரு‌ங்கு‌யி‌ரி வா‌ழ்‌க்கை அமை‌ப்பு என அழை‌க்‌க‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த தொட‌ர்‌பி‌ல் பூ‌ஞ்சைக‌ள் வே‌ரி‌லிரு‌ந்து தேவையான ஊ‌ட்ட‌த்‌தினை உ‌றி‌ஞ்சு‌கி‌ன்றன.
  • அத‌ற்கு‌ மா‌ற்றாக பூ‌ஞ்சைக‌ளி‌ன் ஹைஃபா வலை‌ப் ‌பி‌ன்ன‌ல் அமை‌ப்பு தாவர‌ங்க‌ள் ம‌ண்‌ணி‌‌ல் இரு‌ந்து ‌நீ‌ர், க‌னிம ஊ‌ட்ட‌ங்களை உ‌றி‌ஞ்சுவத‌ற்கு பய‌ன்படு‌கி‌ன்றன.
  • பூ‌ஞ்சை வே‌ரிக‌ள் மூ‌ன்று வகைகளாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.
  • அவை புற அக பூ‌ஞ்சை வே‌ரிக‌ள், புற பூ‌ஞ்சை வே‌ரிக‌ள் (எ.கா) பைசோ‌லி‌த்த‌ஸ் டி‌ங்டோ‌ரிய‌ஸ், அக பூ‌ஞ்சை வே‌ரிக‌ள் (எ.கா)‌ ‌ஜிகா‌ஸ்போரா, ஆ‌ய்டியோ டெ‌ன்டிரா‌ன் ம‌ற்று‌ம் ரைசோ‌க்டா‌னியா ஆகு‌ம்.
Similar questions