சீர்பெற்ற செல்வம்-இதில் சீர்பெற்ற என்ற சொல்லின் பொருள்
Answers
Answered by
7
Explanation:
mark as brainlist plz plz plz
Attachments:
Answered by
2
Answer:
1) செல்வம் (பி.நி.).
2) அழகு
3) நன்மை(தி.நி)
4) பெருமை - சீர்கெழு கொடியும் (புறநானூறு 1)
5) புகழ் - ஆனாச்சீர்க் கூடலுள் (கலித்தொகை 30)
6) இயல்பு - கழற்பெய் குடத்தின் சீரே (நன்னூல் பொது. 32)
7) சமம் - உலகு சீர்பெற விருந்தான் (கம்பராமாயணம் அகத். 40)
8) கனம் - விழுச்சீ ரையவி (பதிற்றுப்பத்து 22)
9) ஓசை - (அ.நி.)
10) செய்யுளின் ஓருறுப்பு - யாத்தசீரே யடியாப்பெனா (தொல்காப்பியம். பொ. 313)
Explanation:
Similar questions