டெரிடோஃபைட்களில் கேமீட்டக தாவர சந்ததியைக் குறிப்பது. அ) முன் உடலம் ஆ) உடலம் இ) கூம்பு ஈ) வேர்த்தாங்கி
Answers
Answered by
0
முன் உடலம்
டெரிடோஃபைட்கள்
- டெரிடோஃபைட்கள் வாஸ்குலார் திசுக்களாக சைலம், புளோயம் பெற்ற முதல் தாவரம் என்பதால் இவை வாஸ்குலத் தொகுப்புடைய பூவாத் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.
- டெரிடோஃபைட்கள் பிரிவினை சார்ந்த தாவரங்கள் கிளப் மாஸ்கள், குதிரை வாலிகள், இறகுத் தாவரங்கள், நீர் பெரணிகள், மரப் பெரணிகள் முதலியன ஆகும்.
- டெரிடோஃபைட்களில் கேமீட்டக தாவர சந்ததியைக் குறிப்பது முன் உடலம் ஆகும்.
- டெரிடோஃபைட் வகை தாவரங்கள் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பேலியோசோயிக் ஊழியின் டிவோனியன் கால கட்டத்தில் அதிகமாக இருந்தன.
- இவைகளில் பெரும்பாலும் ஈரப்பதம் நிறைந்த, குளிர்ந்த நீரூள்ள, நிழலான பகுதிகளில் வளரக்கூடிய சிறு செடிகள் ஆகும்.
Similar questions