ப்ளெக்டோஸ்டீல் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.
Answers
Answered by
5
ப்ளெக்டோ ஸ்டீல்
ஸ்டீல்
- வாஸ்குலத் திசுக்களாலான மைய உருளையே ஸ்டீல் ஆகும்.
- இது சைலம், புளோயம், பெரி சைக்கிள், மெடுல்லரி கதிர்கள், பித் முதலியனவற்றினை கொண்டதாக உள்ளது.
- இது புரோட்டோ ஸ்டீல் மற்றும் சைபனோஸ்டீல் என இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
புரோட்டோ ஸ்டீல்
- புரோட்டோ ஸ்டீலில் சைலம் புளோயத்தால் சூழப்பட்டு இருக்கும்.
- புரோட்டோ ஸ்டீல் ஆனது ஹேப்ளோஸ்டீல், ஆக்டினோஸ்டீல், பிளெக்டோஸ்டீல், கலப்பு புரோட்டோ ஸ்டீல் என நான்கு வகைப்படும்.
ப்ளெக்டோ ஸ்டீல்
- ப்ளெக்டோ ஸ்டீல் என்பது சைலம் மற்றும் புளோளம் ஆனது தட்டுக்கள் மாறி மாறி அமைந்து இருக்கும் ஒரு வகை புரோட்டோ ஸ்டீல் ஆகும்.
- ப்ளெக்டோ ஸ்டீலுக்கு உதாரணமாக லைக்கோ போடியம் கிளாவேட்டம் என்ற தாவரத்தினை கூறலாம்.
Similar questions