பாசிகளில் பசுங்கணிகத்தின் வடிவம் தனித்துவம் வாய்ந்தது எனக் கருதுகிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.
Answers
Answered by
0
Answer:
please write in English
Answered by
1
பாசிகளில் பசுங்கணிகத்தின் வடிவம்
- பாசிகளில் உள்ள பசுங்கணிகத்தின் வடிவம் ஆனது தனித்துவம் வாய்ந்தது என கருதுகிறேன்.
- ஏன் என்றால் ஒவ்வொரு பாசியும் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது.
(எ.கா)
- கிளாமிடோமோனாஸ் என்ற பாசி ஆனது கிண்ண வடிவ பசுங்கணிகத்தினை கொண்டு உள்ளது.
- கேரா என்ற பாசி ஆனது வட்டு வடிவ பசுங்கணிகத்தினை கொண்டு உள்ளது.
- யூலோத்ரிக்ஸ் என்ற பாசி ஆனது கச்சை வடிவ பசுங்கணிகத்தினை கொண்டு உள்ளது.
- ஊடோகோணியம் என்ற பாசி ஆனது வலைப் பின்னல் வடிவ பசுங்கணிகத்தினை கொண்டு உள்ளது.
- ஸ்பைரோகைரா என்ற பாசி ஆனது சுருள் வடிவ பசுங்கணிகத்தினை கொண்டு உள்ளது.
- சைக்னீமோ என்ற பாசி ஆனது நட்சத்திர வடிவ பசுங்கணிகத்தினை கொண்டு உள்ளது.
- மவுஜிலியா என்ற பாசி ஆனது தட்டு வடிவ பசுங்கணிகத்தினை கொண்டு உள்ளது.
Similar questions
English,
4 months ago
Hindi,
4 months ago
Hindi,
4 months ago
Social Sciences,
9 months ago
Math,
1 year ago