பிரையோஃபைட்களின் கருவுறுதலுக்கு நீர் அவசியம் என்ற கருத்தை ஏற்கிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.
Answers
Answered by
1
Answer:
change the language please
Answered by
1
பிரையோஃபைட்களின் கருவுறுதல்
- பிரையோஃபைட்களின் கருவுறுதலுக்கு நீர் அவசியம் என்ற கருத்தை ஏற்கிறேன்.
- ஈரமான, நிழலான இடங்களில் வளரக்கூடிய எளிமையான நில வாழ்த் தாவரங்கள் அடங்கிய பிரிவு பிரையோஃபைட்கள் ஆகும்.
- இந்த வகைத் தாவரங்களில் பெரும்பாலானவை நில வாழ் தாவரங்களாக இருந்தாலும் அவற்றின் வாழ்க்கை சுழற்சியினை நிறைவு செய்ய நீர் அவசியமாதலால் தாவரப் பெரும் பிரிவின் நீர்நில வாழ்வன என அழைக்கப்படுகின்றன.
- ஆந்திரீடியங்களில் உருவாகின்ற இரு கசையிழையை உடைய நகரும் ஆண் கேமீட்கள் மெல்லிய நீர் மென் படலத்தில் நீந்தி ஆர்க்கிகோனியத்தை அடைகிறது.
- அதன் பிறகு முட்டை உடன் இணைந்து இரட்டை மடிய கரு முட்டையினை உருவாக்குகின்றது.
- இவ்வாறு பிரையோஃபைட்களின் கருவுறுதலுக்கு நீர் அவசியமாக உள்ளது.
Similar questions
Physics,
5 months ago
CBSE BOARD X,
5 months ago
Physics,
10 months ago
Math,
1 year ago
Computer Science,
1 year ago