கேராவின் கணு மற்றும் கணுவிடைச் செல்களுக்கு இடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.
Answers
Answered by
4
Answer:
hy u r tamil follow me
Explanation:
yala ans um tq panunga and branliest select panunga pls
Answered by
1
கேராவின் கணு மற்றும் கணுவிடைச் செல்களுக்கு இடையேயுள்ள வேறுபாடு
கேராவின் கணு
- கேராவின் உடலத்தின் மைய அச்சு ஆனது கிளைத்து, நீண்டு கணு, கணுவிடைப் பகுதி என பிரித்து அறியப்படுகிறது.
- கேராவின் கணுப்பகுதி ஆனது ஒரு உட்கரு மற்றும் குறைந்த எண்ணிக்கையில் நீள் முட்டை வடிவ பசுங்கணிகம் ஆகியவற்றினை கொண்டு உள்ளன.
- கணுவிடைப் பகுதி ஆனது நீண்ட செல்கள், மையத்தில் ஒரு பெரிய வாக்குவோல், பல உட்கருக்கள் மற்றும் எண்ணற்ற வட்டு வடிவ பசுங்கணிகம் முதலியனவற்றினை கொண்டு உள்ளது.
கணுவிடைச் செல்கள்
- கணுவிடைச் செல்கள் என்பது கணுவிடைப் பகுதிகளின் மையத்தில் பல நீண்ட செல்களால் உருவானது ஆகும்.
- இது மைய அச்சு செல் என அழைக்கப்படுகிறது.
- மைய அச்சுச் செல்களைச் சூழ்ந்து சிறிய புறணி செல்கள் நீண்ட செங்குத்தான அளவில் கணுப் பகுதியிலிருந்து உருவாகின்றன.
Similar questions