எலேட்டர்கள் என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
type in english please
Explanation:
cant understand in your lnguage .
Answered by
0
எலேட்டர்கள்
பிரையோஃபைட்கள்
- ஈரமான, நிழலான இடங்களில் வளரக்கூடிய எளிமையான நில வாழ்த் தாவரங்கள் அடங்கிய பிரிவு பிரையோஃபைட்கள் ஆகும்.
- இந்த தாவரங்களில் வாஸ்குலார்த் திசுக்கள் காணப்படுவது கிடையாது.
- இதன் காரணமாக இவை வாஸ்குலார் திசுக்களற்ற பூவாத் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.
- இந்த வகைத் தாவரங்களில் பெரும்பாலானவை நில வாழ் தாவரங்களாக இருந்தாலும் அவற்றின் வாழ்க்கை சுழற்சியினை நிறைவு செய்ய நீர் அவசியமாதலால் இவை நீர்நில வாழ்வன என அழைக்கப்படுகின்றன.
எலேட்டர்கள்
- பிரையோஃபைட்கள் ஒத்த வித்துத் தன்மை உடையதாக உள்ளது.
- சில வித்தகங்களில் காணப்படும் எலேட்டர்கள் வித்து பரவுதலுக்கு உதவி புரிகின்றன.
- (எ.கா) மார்கான்ஷயா என்ற பிரையோஃபைட்.
- இந்த வித்துகள் முளைத்துக் கேமீட்டக தாவரங்களை உருவாக்குகின்றன.
Similar questions