புரோட்டோனீமா என்றால் என்ன?
Answers
Answered by
0
புரோட்டோனீமா
ப்யூனேரியா
- பொதுவாக ப்யூனேரியா ஆனது கயிறு மாஸ் என அழைக்கப்படுகிறது.
- இது உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது.
- இவை பாறைகளில் அடர்த்தியாக வளரக்கூடியவை.
- மேலும் இவை மரங்களின் தண்டுப் பகுதிகள், ஈரமான சுவர்கள், ஈரமான மண் முதலிய இடங்களிலும் வளர்கின்றன.
- ப்யூனேரியா மண் உருவாக்கத்தில் பெரிதும் பயன்படுகிறது.
ப்யூனேரியாவின் உடல இனப்பெருக்கம்
- ப்யூனேரியாவின் உடல இனப்பெருக்கத்தின் போது முதல் நிலை புரோட்டோனிமா துண்டாதல் ஆனது நடைபெறுகிறது.
- அதன் பிறகு வித்தகத் தாவரத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் இருந்து இரண்டாம் நிலை புரோட்டோனிமாக்கள் உருவாதல் ஆனது நடைபெறுகிறது.
- புரோட்டோனிமாவின் நுனி செல்களில் இருந்து ஜெம்மாக்கள் உருவாக்கப்படுகின்றன.
- அதன் பிறகு வேரிகளில் சிறுகுமிழ் மொட்டுகள் தோன்றுகின்றன.
Similar questions