பொய்யான இண்டூசியங்கள் எங்குக் காணப்படுகின்றது?
Answers
Answered by
1
which language is this....
Answered by
0
பொய்யான இண்டூசியங்கள் காணப்படுவது
- அடியாண்டம் என்ற தாவரத்தில் பொய்யான இண்டூசியங்கள் காணப்படுகின்றது.
- அடியாண்டம் ஆனது பொதுவாக மங்கையர் கூந்தல் பெரணி அல்லது நடக்கும் பெரணி என அழைக்கப்படுகிறது.
அடியாண்டத்தின் இனப்பெருக்கம்
- அடியாண்டம் ஒத்த வித்துத்தன்மையினை உடையது.
- இதில் வித்துகள் மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
- வித்தகத்தினுள் வித்துகள் உருவாகின்றன.
- வித்தகங்கள் திரண்டு வித்தகத் தொகுப்பினை உருவாக்குகின்றன.
- விளிம்பில் வித்தகத் தொகுப்பு அமைந்திருந்தது.
- எனினும் இறகு சிற்றிலையின் விளிம்பு பின்புறமாக மடிந்து சவ்வு போன்ற அமைப்பினை உருவாக்குகிறது.
- இது போலி அல்லது பொய்யான இண்டூசியம் என அழைக்கப்படுகிறது.
- இந்த போலி அல்லது பொய்யான இண்டூசியம் ஆனது வித்தகத் தொகுப்பினை பாதுகாக்கின்றன.
- வித்தகத்தின் வளர்ச்சி முறையானது மெலிவித்தக வகையினை சார்ந்தது.
Similar questions