நியூக்யூல் என்றால் என்ன?
Answers
Answered by
4
நியூக்யூல்
கேராவின் பாலினப் பெருக்கம்
- கேராவின் பாலினப் பெருக்கம் ஆனது முட்டை கருவுறுதல் என்ற பாலினப் பெருக்க வகையைச் சார்ந்தது ஆகும்.
- வரம்பு உடைய வளர்ச்சியினை கொண்ட கிளைகளில் காணத்தக்க பாலின உறுப்புகள் தோற்றுவிக்கப்படுகின்றன.
- இதில் ஆண் பாலின உறுப்பு ஆனது ஆந்திரீடியம் அல்லது குளோபியூல் என்று அழைக்கப்படுகிறது.
- ஆண் பாலின உறுப்பான குளோபியூல் அல்லது ஆந்திரீடியத்தின் சுவர் ஆனது அளவில் பெரிய கோள வடிவுடைய எட்டு செல்களால் ஆனது ஆகும்.
- இவை கவச செல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- கேராவின் பெண் பாலின உறுப்பு ஆனது ஊகோணியம் அல்லது நியூக்யூல் என அழைக்கப்படுகிறது.
- ஆண் பாலின உறுப்பான குளோபியூலுக்கு மேற்புறமாக நியூக்யூல் அமைந்து உள்ளது.
Answered by
0
Answer:
ஆண் பாலின உறுப்பான குளோபியூல் அல்லது ஆந்திரீடியத்தின் சுவர் ஆனது அளவில் பெரிய கோள வடிவுடைய எட்டு செல்களால் ஆனது ஆகும். இவை கவச செல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. கேராவின் பெண் பாலின உறுப்பு ஆனது ஊகோணியம் அல்லது நியூக்யூல் என அழைக்கப்படுகிறது
Similar questions